சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் சுமார் 1000 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட ஓவியம், கட்டுரை மற்றும் சதுரங்க போட்டிகள் நடைபெற்றது
இதில் மாவட்ட வன அலுவலர் குலால் யோகேஷ் விலாஸ் சதுரங்கப் போட்டி 14 வயதிற்குரியோர் பிரிவில் முதலிடம் வெற்றி பெற்ற தனியார் பள்ளி மாணவன் ஜெ.கேஷ்பர் ஜேக்கு சான்றிதழ்கள் கேடயம் வழங்கினார் அருகில் டிஎஸ்பி முத்தரசு சத்தியமங்கலம் வன சந்தன மர கிடங்கு அலுவலர் சதீஷ் , ஜங்கிள் சுப்பிரமணி, சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
