தமிழில் பெயர் பலகைகள் வைத்திட கோரி,தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வர, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சோஷலிஸ்ட் ஜனதா கட்சியின் ஆர்ப்பாட்டம் தஞ்சை இளஞ்சிங்கம் தலைமையில் வரைநடைபெற்றது. சோஷலிஸ்ட் ஜனதா கட்சியின் மாணவர் அணி Sமுத்துக்குமார், இளைஞர் அணி
சீனிவாசன்,M.ராஜுமகளீர் அணி தேன்மொழி ,கலையரசி, லட்சுமி,முத்துமாரி ,திருமலச்செல்வி வடசென்னை மாவட்ட செயலாளர்,பூக்கடை வாசு, மத்திய சென்னை ஜெயச்சந்திரன், வடசென்னை A.கிருஷ்ணன் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டணர்.


தேசிய மக்கள் சக்தி கட்சி,M.L.ரவி,T.சிவஞானசம்பந்தன், தமிழர் தன்னுரிமை கட்சி தலைவர் பாவலர் மு.ராமச்சந்திரன் ,ஜெபமணி ஜனதாமோகன்ராஜ் M.R.ரவிச்சந்திரன்,அனிச்சமலர் கலைஞானி,, விவசாயி ஜெயராமன், பத்து ரூபாய் இயக்க செயலாளர் கார்த்திக் கண்ணன், தஞ்சை மூர்த்தி, ஜெயசிங் R.J.D, தனசேகர் கா.கிமூர்த்தி.,பிரபு ,செய்தித்தொடர்பாளர் வேலு சுபராசர், சங்கர், ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

S.J.P.)c)கட்சியின்மூத்ததுணைத்தலைவர்M.D.ராமலிங்கம் வரவேற்பு கூறினார் , நன்றி தலைமை நிலைய செயலாளர் ரெ.லோகநாதன் S.J.P.(c) கூறிட ஆர்ப்பாட்டம் இனிதாக நடந்தேறியது.