திருவாரூர் ஸ்ரீகமலாம்பாள் ஆலய ஆடிப்பூர கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது
சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் தனி கோவிலாக அமைந்திருப்பது ஸ்ரீகமலாம்பிகை அம்மன் ஆலயம். இவ்வாலயம் 64 சக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறது..…
