பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி கைகாட்டியில்,பேரூர் கழகத்தின் சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அவரின் புகழை போற்றும் வகையில் புகழ் அஞ்சலி, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பேரூர் கழக செயலாளர் A.அகத்தூர்சாமி தலைமையில் நடைபெற்றது உடன் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் A. சையது அபுதாஹிர் முன்னிலையிலும்,மாவட்ட ஒன்றிய இந்நாள் முன்னாள் கழக மூத்த முன்னோடிகள் பேரூர் கழக நிர்வாகிகள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் பேரூர் கழக இளைஞர் அணி, மகளிர் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் BLA2, BLC, IT WING பாக முகவர்கள்,கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் திரளமாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்