பொள்ளாச்சி
பொள்ளாச்சி, டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது
MCET யின் தலைவர் டாக்டர் எம். மாணிக்கம் விழாவை தொடங்கி வைத்து
பட்டதாரிகளின் சாதனைகளைப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்
டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.கோவிந்தசாமி கல்வியின்ஆராய்ச்சி சிறப்புகள் சுருக்கமான எடுத்துரைத்தார்
டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தமிழகத்தில் 3
முறை A++ மதிப்பீட்டைப் பெற்றுள்ள ஒரே ஒரு கல்வி நிறுவனம் என்றும், அடுத்த 7
ஆண்டுகள் வரை இந்த மதிப்பீடு செல்லுபடியாகும். 4க்கு 3.59 மதிப்பீடு பெற்றுள்ளது
என்று பெருமுகத்துடன் தெரிவித்தார்
நிறுவனத்தைப் பற்றிப் பேசுகையில் நாச்சிமுத்து இன்டஸ்ட்ரியல் அசோசியேஷன் (NIA) இந்தியாவின் சிறந்த பணியிடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது இது Great Place to Work தரவரிசையில் இந்தியாவில் 16வது இடத்தையும், ஆசியாவில் 64வது இடத்தையும் பெற்றுள்ளது. மேலும் India’s Great Mid- Size Workplaces 2025 என்ற பிரிவில் தேசிய அளவில் 3வது இடத்தை பெற்றுள்ளது
சென்னை விழாவின் சிறப்பு விருந்தினராக இன்ஃபைனைட் கம்ப்யூட்டர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குநர் (மனிதவளம்) ஷோபா சுரேஷ் நிதின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார் .
பட்டதாரிகளை வாழ்த்திய அவர் கல்விச் சாதனையின் ஒரு கொண்டாட்டமாகவும், பல வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகளால் நிரம்பிய புதிய பயணத்தின் தொடக்கமாகவும் இருப்பதாக கூறினார். கல்வி நிறுவனத்தில் பெற்ற மதிப்புகள் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திலும் தங்களுடன் கொண்டு செல்லுமாறு ஊக்கமளித்தார்
தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ந்து வருவதை எடுத்துரைத்த செயற்கை
நுண்ணறிவு (AI) கிளவுட் கம்ப்யூட்டிங் பிளாக்செயின், சைபர் பாதுகாப்பு மற்றும்
குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற தொழில்நுட்பங்கள் பல துறைகளை
மாற்றிவருவதை வலியுறுத்தினார் பட்டதாரிகள் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க
வாழ்நாள் முழுவதும் கற்றல் தன்னிலைபற்று மற்றும் தொடர்ந்த திறன்வளர்ச்சி
ஆகியவற்றை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தினார்
உரையை ஒரு உணர்வூட்டும் செய்தியுடன் முடித்தார் ஆர்வமாக இருங்கள் துணிச்சலாக இருங்கள், புதுமயிைன் மூலம் சமூகங்களன உயர்த்தவும், நீடித்த தாக்கத்தன உருவாக்கவும் முயலுங்கள் விழாவின் சிறப்பு விருந்தினர் ஷாேபா சுரஷ்நிதின் 22வது ஆம் ஆண்டு 716 பட்டதாரிகளுக்கு பட்டங்களன வழங்கினார்.
இதில் 11 தங்கப் பதக்கங்கள், 12 வெள்ளி பதக்கங்கள் 14 வெங்கலம் பதக்கங்கள் அடங்கும். 351 மாணவர்கள் First Class with Distinction பெற்றனர் மற்றும் 349 மாணவர்கள் First Class பெற்றனர்.
