அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞர் படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார் அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் ராமநாதன் நகர மதிமுக செயலாளர் இரா மனோகரன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் காட்டுபிரிங்கியம்சங்கர் அண்ணாதுரை எல்ஐசி பன்னீர்செல்வம் ராமசாமி மற்றும் குமார் சசிகுமார் கஸ்தூரி சுந்தரமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தலைவர் கலைஞர் படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்