தேனியில் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் RSET Rural self employment training institute பயிற்சி பெற்றவர்களுக்கு தசிய தொழில்முறை கல்வி மற்றும் பயிற்சி கழக NCVET சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்