தேனி மாவட்டம் தேனி நகரில் உள்ள கருவேல் நாயக்கன் பட்டியில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீ நிவாசன் அவர்களுக்கு தேனி மாவட்ட பாஜக தலைவர் பி. இராஜபாண்டியன் தேனி மண்ணின் மனம் கவரும் ஏலக்காய் மாலை அணிவித்து சிறப்பான வரைவேற்பு அளிக்கப்பட்டது உடன் முன்னாள் மாவட்ட தலைவர் பி சி பாண்டியன் மற்றும் பாஜகவின் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்
