ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பாத்தியப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பிரதோஷ வழிபாடு முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பாலபிஷேகம் நடைபெற்று விசேஷபூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!