அதன்படி அந்த பேருந்து இன்று காலை முதல் ஐயப்பநாயக்கன்பாளையம் வந்து சென்றது. முதல் முறையாக வந்த அந்த பேருந்தை குண்டடம் ஒன்றிய தி.மு.க செயலாளர் எஸ். சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் என். மயில்சாமி, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் – சடையபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ப. ஈஸ்வரன், தி.மு.க நிர்வாகிகள் முருகேசன், ஈஸ்வரன், பாபு, குணசேகரன், அப்பகுதி மக்கள், பள்ளி குழந்தைகள் தங்கள் பகுதிக்கு வந்த பேருந்தை இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.மேலும் பள்ளி குழந்தைகள்,பெண்கள் பேருந்தில் பயணம் மேற்கொண்டனர்.