தமிழ் இசைச் சங்கம் சார்பில் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் ஆடி மாதம் சிறப்பு நிகழ்ச்சியாக ஜெசி கிரியேஷன்ஸ் வழங்கும் ஜி.எஸ்.பிரசாந்த் தயாரிப்பில் வி.பி.எஸ். ஸ்ரீராமன் இயக்கத்தில் “தூரத்து பச்சை” – நாடகம் (குடும்ப நகைச்சுவை நாடகம்) மிக மிக கோலாகலமாக நடைபெற்றது.

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நகைச்சுவை மன்ற உறுப்பினர் மற்றும் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், தலைவர் மீனா மற்றும் பலர் நாடக இயக்குனருக்கு வாழ்த்துக்கள் கூறினார்கள்.