தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வட புதுப்பட்டி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் தனியார் துறைகளில் வேலை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்கள்.
