நாகப்பட்டினம் மாவட்டம், ஜுன் :- 17 நாகைமாவட்டம் திருமருகல் அடுத்து ஆதினகுடியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்,அங்குவசிக்ககூடிய பொதும்கள் அன்றாறட பணிகள்,மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லகூடிய மாணவ, மாணவிகள் பேருந்திற்காக காத்திருக்கும் நிலையில் அங்கு பயணிகள் நிழலகம் இல்லாததால் வெயிலில் காத்திருக்கும் அவலநிலை உருவாகியுள்ளது,

பல ஆண்டுகளாகளாக பேருந்து நிழலகம் இல்லாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *