திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பம் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உதவி உபகரணங்களை வழங்கினார்.


திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *