அலங்காநல்லூர்.மே. 30
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப்விஜய், உத்தரவின் பேரில் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் அன்பன் கல்லானை, ஆலோசனையின் பேரில் புறநகர் மாவட்ட செயலாளர் விஷால்கிருஷ்ணா, தலைமையிலும் ஒன்றிய செயலாளர் விஜய்ஹரிஷ்,முன்னிலையிலும்
தொழிலதிபர் லெட்சுமி, ஏற்பாட்டில் 200மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் கல்லணை கிளை நிர்வாகி போவாஸ், மோகன், கண்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
