இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 28 29 30 தேதியில் நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
