அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காலம் தாழ்த்தாமல் சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க தமிழக அரசை வலியுறுத்தி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே அன்புதாசன் தலைமை தாங்கினார் நிர்வாகிகள் ராம மகேஷ் சேதுபதி வாசு சக்திவேல் இ ஆர் இ தாஸ் விஜயராகவன் ராஜவேல் தலைமை கழக பேச்சாளர் வழக்கறிஞர் கா சசிகுமார் ஆனந்த் காரை சசிகுமார் சுஜீத் பாக்கியராஜ் காளிமுத்து பாலசுப்பிரமணியன் கணேசன் நீலமேகம் பஞ்சநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்