சாலையோரம் கூடாரம் அமைத்து வாழ்ந்து வரும் குடும்பங்களுடன் புத்தாடை இனிப்பு கொடுத்து பட்டாசு வெடித்து அவர்களை மகிழ வைத்த நேற்று பணியில் இருந்த எண்ணூர் காவல்துறையினர்

எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரை அருகே தார்ப்பாயில் கூடாரம் அமைத்து வசித்து வரும் சுமார் 20 குடும்பங்களுடன் எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் உதவி ஆய்வாளர் வீரக்குமார். விஜய் மற்றும் போலீசார் ஒன்றிணைந்து நேற்று தீபாவளி கொண்டாட தனது குடும்பம் குழந்தைகள் என கொண்டாடாமல் மக்களுக்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையில் நாடோடியாக சென்னையில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வரும் சுமார் 20 குடும்பங்கள் நேற்று இரவு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அவர்களது குடும்பத்திற்கும் புத்தாடைகளை கொடுத்து இனிப்பு வழங்கி அவர்களுடன் பட்டாசு வெடித்து பிள்ளைகளிடம் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்

அதன் போல் போலீஸ் பாய்ஸ் கிளப் சார்பில் எந்த எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் அங்கு வசிக்கும் ஏழை குழந்தைகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் பிள்ளைகள்யிடம் பட்டாசு வெடித்து தீபாவளி மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்