புதுச்சேரி தெலுங்கானா மாநிலத்தின் பொறுப்பாளராக பதவி ஏற்கும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு லைன் டாக்டர் தளபதி ராஜ்குமார் பி சி சி அவர்கள் பொன்னாடை போர்த்தியும் செவ்வாழை தாரை வழங்கியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்