அரியலூரில் நடந்தது தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அவரது திருவுருவப்படத்திற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்
அதனை தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் இரத்தினசாமி அரியலூர் எம்எல்ஏ வழக்கறிஞர் கு சின்னப்பா ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கசொ க கண்ணன் அரியலூர் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா பாலு மத்திய ஒன்றிய செயலாளர் தெய்வ இளையராசன் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அறிவழகன் மதிமுக ஒன்றிய செயலாளர் காட்டுபிரிங்கியம் சங்கர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
