திருமருகல் அருகே கஸ்தூரி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
நாகப்பட்டினம்,மே.25-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி நெடுஞ்சேரி கிராமத்தில் கஸ்தூரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த…
