ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 27வது பட்டமளிப்பு விழா-

சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் சென்னை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 27வது பட்டமளிப்பு விழா,…

தாம்பரம் நீதிமன்ற வளாகத்தில் சேலையூர் போலீஸ் அத்துமீறல் – வழக்கறிஞர்கள் 100 பேர் ஆர்ப்பாட்டம்

தாம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை உதவி ஆய்வாளர் அத்துமீறி நுழைந்ததை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலையூர் காவல் நிலையத்தில்…

செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படைவீரர்களுக்கு பாராட்டு விழா

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி செப்டம்பர் 21 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில்ரோட்டரி கிளப் ஆஃப் செங்கோட்டை கேலக்ஸி சார்பாக, செங்கோட்டை RPF ரயில்வே பாதுகாப்பு படை…

செங்கோட்டையில் பொதிகை ரயிலுக்கு 23-ம் ஆண்டு தொடக்க விழாஇனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் செங்கோட்டை செப். 21. செங்கோட்டை – சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 23-ம் ஆண்டு தொடக்க விழா செங்கோட்டை ரயில் நிலையத்தில்…

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை மணவாள நகர் கிளை சார்பில் அன்னதான நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் கிளையில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை சார்பில் புரட்டாசி மாதம் சபரிமலையில் நடை திறப்பை முன்னிட்டு அன்னதான…

தமிழ்நாடு மனை தொழில் செய்வோர் நல சங்கத்தின் கோவை வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தமிழ்நாடு மனை தொழில் செய்வோர் நல சங்கத்தின் கோவை வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை இரத்தினபுரி பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில்…

மறுஜென்ம காதல் திரைப்பட துவக்க விழா…!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க துணைத் தலைவர் வந்தை பிரேம் இயக்கி நடிக்கும் ‘மறுஜென்ம காதல்’ திரைப்பட துவக்க விழா சென்னை பிரசாத்…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சர் பெ.ராஜவேலு மாலை அணிவிப்பு

புதுவை தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு திங்கள்தோறும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற…

மன்னார்குடியில் இலவச மருத்துவ முகாம்-

மன்னார்குடி., செப். 20- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கட்டட பொறியாளர்கள் மற்றும் ஆர்கிடெக்ட்ஸ் சங்கம், மெட்ராஸ் இ.என்.டி. ரிசர்ச் பவுண்டேஷன் ஆகியவற்றின் சார்பில் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கான…

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம், 101-தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 06.10.2026 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குப்பதிவு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி…

பள்ளித்தென்னலில் இலவச கண் மருத்துவ முகாம்

150க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கல் பள்ளித்தென்னல்:விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், பள்ளித்தென்னல் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் தொண்டு அறக்கட்டளை, ஸ்ரீ…

சீர்காழி அருகே மணலில் புதிய தடுப்பணை கட்ட கோரி தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு பிரச்சார பயணம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பூம்புகாரில் மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்திட வலியுறுத்தியும் ராசி மணலில் புதிய தடுப்பணை கட்ட கோரியும் தமிழக காவிரி…

போதை இல்லாத தூத்துக்குடி, புகையிலையில்லா தமிழ்நாடு உருவாக்க மாணவர்கள் உறுதி

தூத்துக்குடி: மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் காமராஜ் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள்…

‘வந்தே மாதரம்’ என்பதில் எங்கே மதம் இருக்கிறது? — நடிகர் ரஞ்சித்

மன்னார்குடி,. செப்.20- “‘வந்தே மாதரம்’ என்பதன் பொருள் ‘நான் எனது தாயை வணங்குகிறேன்’ என்பதுதான். இதில் எங்கே மதம் இருக்கிறது?” என திரைப்பட நடிகர் ரஞ்சித் கேள்வி…

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் திருவாரூர் மக்கள் வலியுறுத்தல்…

திருவாரூர்., செப்.19 தமிழகத்தில் பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட…

ரூ.4 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகம்-பயன்பாடின்றி குப்பை கொட்டும் இடமான அவலம்

கொரடாச்சேரி., செப். 19.- திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் ஊராட்சி பேருந்து நிலையம் அருகே ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகம், பயன்பாடின்றி…

“மேக்கேதாட்டு அணையை தடுத்து நிறுத்துவோம்; பூம்புகாரில் இருந்து பிரசாரம் என பி.ஆர். பாண்டியன் பேட்டி

மன்னார்குடி., செப். 19- மேக்கேதாட்டுவில் அணை அமைக்கும் திட்டத்தைத் தடுத்து நிறுத்தவும், ராசிமணலில் அணை கட்டுவதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்கவும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில்…

கோவையில் தீபாவளி உத்சவ் 2026 விற்பனை கண்காட்சி

கோவையில் ஆர்.எஸ். புரம் லேடிஸ் கிளப் சார்பில் “தீபாவளி உத்சவ் 2026” எனும் இரண்டு நாள் சிறப்பு விற்பனை கண்காட்சி ஆர்.எஸ். புரம் லேடீஸ் கிளப் வளாகத்தில்…

சீர்காழி அருகே குளத்தில் புகுந்து அச்சுறுத்தி வந்த முதலை மீட்டு அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்ட வனத்துறை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் இருந்து முதலை ஒன்று கிராம குளத்தில் புகுந்து விட்டதால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.…

லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷனுக்கு சர்வதேச சாசனச் சான்றிதழ் வழங்கும் விழா

திருச்சி: லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்கத்திற்கு சர்வதேச லயன்ஸ் கிளப் சங்கத்தின் சாசனச் சான்றிதழ் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.விழாவிற்கு லயன்ஸ் கிளப் ஆப்…

பி.ஜே.எம்.எம் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பாக விஸ்வகர்மா ஜெயந்தி

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பாக விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய தொழிலாளர்கள் தினம் மாபெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நவராத்திரி சிறப்பு “கொலு விற்பனை” கண்காட்சி.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், செப்.18- தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் இயங்கி வரும் கைவினைத் தொழிலாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின்…

அடுத்த தலைமுறை வாகன தொழில் நுட்பங்களை நேரில் பார்வையிட கோவையில் சிறப்பு ஏற்பாடு

கோவை மெட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனமலைஸ் டொயோட்டா விற்பனை மையத்தில் , அடுத்த தலைமுறை வாகனங்கள் மற்றும் நவீன வாகனத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையில்…

தாராபுரம் திமுக தேர்தல் பணிமனையில் தந்தை பெரியார் 148,ஆவது பிறந்தநாள் விழா!

தாராபுரம். மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில் தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா மாலை அணிவித்து மரியாதை – பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தந்தை…

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு 5,000 பனை விதைகள் நடவு

புதுச்சேரி திருக்கனூர், செப்.17: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருக்கனூர் கூனிச்சம்பட்டு ஏரிக்கரையில் சுமார் 5,000 பனை விதைகள் நடவு செய்யும்…

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது அதிகா லையில் 4 மணி அளவில் 12ம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 5.45…

மன்னார்குடியில் ஜேசிஐ வார விழா நிறைவு-பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு செம்மைப் பணி விருது

மன்னார்குடி., செப். 17- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஜேசிஐ வார விழாவின் நிறைவு விழா மற்றும் செம்மைப் பணி விருது…

மன்னார்குடி அருகே மகாதேவபட்டினத்தில் திரௌபதி அம்மன், பட்டணம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மன்னார்குடி., செப்– திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மகாதேவபட்டினம் கிராமத்தில் உள்ள பழமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ பட்டணம் மாரியம்மன் கோவில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக…

குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்கக் கோரி நீடாமங்கலத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம்., திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்புஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய…

குண்டடத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

குண்டடம். தாராபுரம் தனி (101) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்–2026 முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி குண்டடம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இதில்…

திருப்பூரில் சிவசேனா சார்பில் 23-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா :விதர்சன பொதுக்கூட்டம்

திருப்பூர்: பி.என்.ரோடு, சாந்தி தியேட்டர் அருகில் தமிழ் மாநில சிவசேனா அமைப்பு சார்பாக 23-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விதர்சன பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு…

21 ஆண்டுகளில் 22 மாவட்ட ஆட்சியர்களா? காரைக்கால் மக்கள் போராட்டக்குழு கண்டனம்

காரைக்கால் மக்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்AST.அன்சாரி பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: காரைக்கால் பிராந்தியத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற காரைக்கால் போராட்டக்குழுவின் போராட்டத்தை தொடர்ந்து அன்றைய முதல்வர்…

கோவையில் சிருஷ்டி 2026 கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 17 முதல் 19-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் கோவை சுகுணா கல்யாண மண்டபத்தில் தமிழ்நாடு…

காரைக்காலில் 50க்கும் மேற்பட்ட உணவகங்களுக்கு ஹைஜீனிக் மற்றும் RUCO சான்றிதழ்கள் வழங்கல்

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், உணவு பாதுகாப்புத் துறை, FEDCOT INDIA Consumer…

தமிழகத்தில் தொழில் முதலீடுகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் – ஈஸ்வரன்

கோவை: கோவை விமான நிலையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் மின்தடை, அரசின் சில முடிவுகள் உள்ளிட்ட காரணங்களால் தொழில்…

கூடுதல் தண்ணீரை தொடர்ந்து வழங்க வேண்டும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மேட்டூரில் இருந்து கடந்த 1ஆம் தேதி திறக்கபட்ட காவிரி நீர் சீர்காழி அருகே மேலையூர் காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது.…

மதுரை மாநகராட்சி 61 வது வார்டு அன்சாரிநகரில் குப்பைகள் சரியான நேரத்துக்கு அள்ளப்படாததால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது

மதுரை மாநகராட்சி 61 வது வார்டு மகபூபாளையம் அன்சாரி நகர் முதல் தெருவில் பல நாட்களாக குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடுகள் நிலவி வருகிறது.…

மன்னார்குடி அருகே வயல் விழாவில் வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

மன்னார்குடி ., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பருத்திக்கோட்டை கிராமத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் டெமாசெக் உயிர் அறிவியல் ஆய்வகத்தின் சார்பில் வயல்…

சீர்காழி அருகே அமையவுள்ள புதிய சிவ ஆலயத்தின் பூமி பூஜை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே அமையவுள்ள புதிய சிவ ஆலயத்தின் பூமி பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதில் தைவான், ஜப்பான் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த…

அண்ணா பிறந்தநாள் விழா: மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தலைமையில் மலர்மாலை அணிவித்து மரியாதை

மன்னார்குடி., செப். 15- பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை…

திருவாரூரில் கனமழையால் அறுவடைக்கு ஓரிரு நாட்களே இருந்த நிலையில் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை

திருவாரூர்., செப்.15- திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள்…

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை- அமைச்சர் சம்பத்குமார் தொடங்கி வைத்தார்

கோவை கோவை வ.உ.சி. பூங்கா அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடங்கியது. இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.…

விபத்தில் உயிரிழந்த ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க கோரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.

திருவாரூர்., செப்.15- அரசுப் பணிக்காக சென்றபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க…

துறையூர் நகர ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணாவின் 118வது பிறந்தநாள் விழா

துறையூர் செப்-15திருச்சி மாவட்டம் துறையூர் நகர ஒன்றிய அதிமுக சார்பில் நகர செயலாளர் அமைதிப்பாலு தலைமையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள்(செப்-15)விழா கொண்டாடப்பட்டது.…

பரமத்தி வேலூர் பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பரமத்தி வேலூர் பேரூர் திமுக செயலாளர்…

கோவையில் திருநங்கையர் சுகாதாரம் குறித்த தேசிய அளவிலான மாநாடு

கோவை பி.எஸ்.ஜி. செவிலியர் கல்லூரி சார்பில், “எல்லைகளைத் தாண்டிய பராமரிப்பு – திருநங்கையரின் முழுமையான சுகாதாரப் பராமரிப்பு” என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது.. முன்னதாக…

பொம்மிடி இரயில் நிலையத்தில் 3 முக்கிய விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் கோரி டெல்லியில் மத்திய அமைச்சரிடம் மனு

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மிடிரயில் நிலையத்தில் 3 முக்கிய விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் கோரி டெல்லியில் மத்திய அமைச்சரிடம் மனு…

அரியலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா பிறந்த தின விழா

அரியலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா பிறந்த தின விழா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த தினம் அரியலூர்…

தமிழ்நாடு காவல்துறை – ரயில்வே பாதுகாப்புப் படை ஒருங்கிணைப்புக் கூட்டம்

காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வாலை ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் சோனாலி மிஸ்ரா, மற்றும்…

மழையால் நெல்மணிகள் வீணாகும் அபாயம் – இரா.காமராஜ் எம்எல்ஏ நேரில் ஆய்வு

குடவாசல், செப்.15: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குடவாசல் ஒன்றியம் வடமட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படாமல்…

திருவாரூரில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா

300 ஆண்டுகள் பழமையான ஐநூற்று பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் சாமி தரிசனம் திருவாரூர்., செப். 15- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று…

பிறை நிலவுக்கு அருகே வைரக்கல் போல ஜொலித்த வெள்ளி! வானில் அரிய விண்வெளிக் காட்சி.

திருவாரூர்., செப்.14.- திருவாரூர் மாவட்ட மக்கள் இன்று மாலையில் வானில் நிகழ்ந்த அரிய விண்வெளிக் காட்சியைமெல்லிய பிறை நிலவுக்கு மிக அருகில், வைரக்கல் போன்று பிரகாசமாக ஜொலித்த…

கும்பகோணம் ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

கும்பகோணம் மாதளம்பேட்டை, ஆதி லட்சுமி நகரில் அமைந்துள்ள சிற்பி விஜயன் ஸ்தபதி இல்லத்தில் உள்ள ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடைபெற்றன.…

வேப்பூர் திருச்சிலுவை ஆலய 28 ஆம் ஆண்டு பெருவிழா

ராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூர் திருச்சிவை ஆலய 28 ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 5-9-2026 சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று 14 ஆம் தேதி பெருவிழா…

திருமருகலில் விநாயகர் சதுர்த்தி விழா

நாகப்பட்டினம்,செப்.14-இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களிலும், வீடுகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட…

5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு அலங்காரம்

கோவை 5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு அலங்காரம்..! கோவை ரத்தினபுரியில் வியக்கவைக்கும் 9½ அடி விநாயகர் தரிசனம்…. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை ரத்தினபுரி…

மருதிப்பட்டியில் இராக்கி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மருதிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராக்கிஅம்மன் திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கிழக்கில் தீர்த்தமலை,…

விநாயகர் சதுர்த்தி விழா

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி ரயில்வே ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் வணிக சங்கத்தினர் நன்கொடையில் நடத்தும் 12ஆம்ஆண்டு விழா…

புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்துவுக்கு செங்கோல் வழங்கும் விழா…!

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் 6 ஆவது முறையாக வெற்றி பெற்ற புதுவைத் தமிழ்ச் சங்கத்…

மன்னார்குடி அருகே மேலமாரியம்மன் கோவில் திருவிழா

மன்னார்குடி., செப்.13-திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படும் அலங்கார மேலமாரியம்மன் என்கிற ஸ்ரீ நாட்டலங்கார மேலமாரியம்மன் கோவில்…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 1281 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், பொது இடங்கள், முக்கிய சந்திப்புகளில் ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள், குடியிருப்பு நல சங்கங்கள் சார்பில் மொத்தம் 1,281 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை…

” சிவாஜி கணேசன் பெயரில் மன்னார்குடியில் முத்தமிழ் பல்கலைக்கழகம்!” – தமிழக அரசுக்கு வேட்டைத்திடல் கிராம மக்கள் கோரிக்கை

மன்னார்குடி., செப்.13- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் கலைகளை உள்ளடக்கிய பல்கலைக்கழகத்தை மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்டு தமிழக அரசு…

ஒரே நாளில்… ஒரே நேரத்தில் 9 கோவில்களில் மகா கும்பாபிஷேகம்!

கூத்தாநல்லூர் அருகே காளஹஸ்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் கூத்தாநல்லூர்., செப். 13 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே சாத்தனூர்…

திருக்குறள் திருவிழா: 50,000 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வு

​கோவை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் மிகப்பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட “திருக்குறள் திருவிழா” உலக சாதனை நிகழ்வு மிகவும்…

கோவையில் முதன்முறையாக ‘ஆதி சக்தி கண்காட்சி 2026’

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில், பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கோவையில் முதன்முறையாக ‘ஆதி சக்தி கண்காட்சி 2026’…

திருப்பத்தூரில் தவெக அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குறித்து சட்டப்பேரவையில்அவமரியாதையாகவும் மற்றும்மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அவதூறாக…

காரைக்காலில் மீலாது நபி விழா

காரைக்கால் அன்னை ஜுவைரியா (ரலி) பெண்கள் அரபி பாடசாலை சார்பில், காரைக்கால் முஹியத்தீன் பள்ளி சமுதாயக் கூடத்தில் மீலாது நபி விழா நடைபெற்றது. நல்லம்பல் ஜாமிஆ மஸ்ஜித்…

மன்னார்குடி அருகே முளைப்பாரி சுமந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலம்

மன்னார்குடி., மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அலங்கார மேலமாரியம்மன் என்கிற ஸ்ரீ நாட்டலங்கார மேலமாரியம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி…

நன்னிலம் அரசு கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

நன்னிலம்., செப் 12உயர்கல்வியை தனியார் மயமாக்கும் நோக்கில் தமிழக அரசு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா 2026-ஐ நிறைவேற்றியுள்ளதாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நன்னிலம் அரசு…

மீண்டும் ஓஎன்ஜிசி பணிகள்? விவசாயிகள் கடும் எதிர்ப்பு

மன்னார்குடி., செப்.11 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு…

கோவையில் பெண்கள் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரதிற்கான கண்காட்சி

கோவை அவினாசி சாலை சுகுணா கல்யாண மண்டபத்தில் வரும் செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் பெண்கள் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து…

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மேயா் ஜெகன் பொியசாமி மலா் தூவி மாியாதை

தூத்துக்குடி சமூகநீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுதும் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரன் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு தலைமை செயற்குழு உறுப்பினரும்…

தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பானுமதி கருணாகரன் அறிவிப்பு

தாராபுரம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம்தேதி நடைபெற உள்ளது இந்நிலையில் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக வேட்பாளரை கட்சியின் பொதுச்…

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தென்காசி சரகத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ள 7 வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம் அவர்களுக்கும் அழகப்பபுரம் ஊ. ஒ. தொடக்கப்பள்ளி தலைமை…

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் ஒரு போக சாகுபடியை தொடங்க மூணாறு தலைப்பிலிருந்து 1200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நீடாமங்கலம்., செப்.10 டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய…

காரைக்காலில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

காரைக்கால், செப்.10-காரைக்காலில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சாலை விபத்து கள் தொடர்பான ஒருங்கிணைந்த தரவுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி தலைமையில் நடைபெற்றது.…

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராயல் எக்ஸ்போ 2026

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளங்கலை மேலாண்மை கணினி பயன்பாடு மற்றும் தளவாடங்கள் துறை சார்பாக “ராயல் எக்ஸ்போ…

மாநில நல்லாசிரியர் விருது பெற்ற மன்னார்குடி ஆசிரியருக்கு பாராட்டு

மன்னார்குடி., செப்.09 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியின் முதுகலை இயற்பியல் ஆசிரியரும், என்சிசி கப்பல் படை அதிகாரியுமான முனைவர் எஸ். அன்பரசு, திருவாரூர் மாவட்டத்தின்…

தமிழுக்காக சேவையாற்றுவது பெருமையாக இருக்கிறது: புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பேச்சு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக எழுத்தறிவு தினத்தையொட்டி முப்பெரும் விழா நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி…

ரியல் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் தேவை

முன்னாள் நலவாரிய தலைவர் பொன்.குமார் மன்னார்குடி நடைபெற்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் நல சங்கத்தின் கூட்டத்தில் வலியுறுத்தல் மன்னார்குடி., செப்.09 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ரியல்…

ஆசிரியர் ப.சுப்பிரமணிக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது

கிருஷ்ணகிரி: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை பாராட்டி வழங்கப்படும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம்…

பி.எஸ்.ஜி.மருத்துவமனையில் உலக பிசியோதெரபி தினம் அனுசரிப்பு

பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் பிசியோதெரபி துறை சார்பில் உலக பிசியோதெரபி தின விழா மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது… இந்த ஆண்டின் கருப்பொருளாக “இருதய நோய் மற்றும் பக்கவாதத்தைத் தடுப்பது,…

பனங்குடி ஊராட்சியில் கால் நடைகளுக்கான -விழிப்புணர்வு முகாம்

நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பிள்ளை பனங்குடியில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல…

தென்காசி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கத்தின் சார்பில், கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கத்தின் சார்பில், கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற்று…

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது. கோவை சுலூர் ஆர்.வி.எஸ். கல்வி, மருத்துவ,…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த மின்கம்பம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி பகுதிகளுக்கு சாலை ஓரமாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடுக்கடை பேருந்து…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் -போக்குவரத்து பாதிப்பு

நாகப்பட்டினம், செப்.7-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் குடிநீர் கடந்த ஒரு மாதங்களாக வழங்கப்படாததை கண்டித்து நாகப்பட்டினம்-கும்பகோணம் நெடுஞ்சாலை திருப்புகலூரில்…

சுள்ளாங்கால் நாகமுத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சி சுள்ளாங்கால் கிராமத்தில் நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.…

பதநீர் இறக்கினால் கூட பொய் வழக்கு போடுகிறார்கள்-பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன்

புதுச்சேரி, செப்.7 புதுச்சேரி மாநில தமிழ்நாடு நாடார் பேரவை புதிய நிரவாகிகள் அறிமுக விழா லாஸ்பேட்டை ஏர்போர்ட் ரோட்டில் உள்ள பொன்னியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நேற்று…

முதியோர் நலனுக்காக ‘அபயம்’ 24/7 உதவி சேவை தொடக்கம்

கோவையைச் சேர்ந்த புவன தர்மம் அறக்கட்டளை சார்பில், முதியோரின் மருத்துவத் தேவைகள் மற்றும் அவசர கால உதவிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ‘அபயம்’ என்ற புதிய முதியோர் நல…

பொள்ளாச்சியில் தேசிய அளவிலான பள்ளி டென்னிஸ் போட்டி கோலாகல தொடக்கம்

பொள்ளாச்சி: இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) சார்பில் ICSE மற்றும் ISC பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் 25-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான…

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் “நகைச்சுவை மன்ற கூட்டம்”

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற கூட்டம் அமைப்பு செயலாளர் வி.எம்.பாண்டியராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். மோசஸ் மங்கள் ராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக…

குண்டடம் அருகே கார் பந்தயம்-38 கார்கள் பங்கேற்பு; 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடத்தில் திருப்பூரைச் சேர்ந்த நிட் சிட்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா,…

பூம்புகாரில் தொல்லியல் துறையுடன் ஆழ் கடலில் சென்று ஆய்வு-அமைச்சர் ராஜ்மோகன்

பூம்புகார் கடற்பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் புதைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பொக்கிஷங்களைக் கண்டறியும் புதிய கடலடி அகழ்வாராய்ச்சிப் பணிகள் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளி…

திருமருகல் வட்டாரத்தில் மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியில் விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் -தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்

நாகப்பட்டினம்,செப்.5-நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் கிராம அளவில் மின்னனு பயிர் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. இப்பணியில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்வணிகம், அட்மாதிட்டம் இணைந்து…

மதுரையில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

​மதுரை விரகனூர் ரிங்ரோட்டில் ‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் மதுக்கடை நடத்துவதை உடனடியாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மதுக்கடையை அகற்றும்மதுரை மாவட்ட ஆட்சியர்உத்தரவை அமல்படுத்தி கோரியும்…

மதுரை பத்மா ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா

மதுரை பத்மா ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 17- வது ஆண்டு விளையாட்டு விழா, நடைபெற்றது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரரும், தயான் சந்த் விருது பெற்றவருமான ரஞ்ஜித்…

மாநில நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் தணிகைவேல்

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம்:அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் தணிகைவேலுக்கு, தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர்…

தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மாியாதை

தூத்துக்குடி சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு…

நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சீனிதனஞ்செழியன் அவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை…