துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பெரியார் நகரில் உள்ள ஸ்ரீ நல்ல எல்லை மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி வெள்ளி கிழமை, வரலட்சுமி விரதம் தினத்தை முன்னிட்டு
துறையூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரா என்கின்ற வீரபத்திரன்
அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.இதில்கலை இலக்கிய பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் மற்றும் விழா குழுவினர்,கிராம மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்