தென்காசி

தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள வல்லம் கிராமத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஏழாவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது தென்காசி மாவட்டம் வல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் M. திவான் ஒலி தலைமை தாங்கினார்

நிகழ்ச்சிக்கு தென்காசி ஒன்றிய குழு பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா மற்றும் முன்னாள் தலைமை கொறடா காமு கதிரவன் அவர்களின் துணைவியார் மலிகா கதிரவன் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு துணை அமைப்பாளர் கோமதிநாயகம்ஒன்றிய துணைச் செயலாளர் ஐயப்பன் மாவட்ட பிரதிநிதி சேகு கண்ணு பாப்பா ஒன்றிய துணைச் செயலாளர் ஐயப்பன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வ விநாயகம் கலாநிதி மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் கிளைச் செயலாளர்கள் ராமையா ராமர் பரமசிவன். கருப்பசாமி காமாட்சி நாதன் முருகன் ஈஸ்வரன் ஈஷா முஹம்மது ரமேஷ் ஆர் கே செல்வம் வழக்கறிஞர் செல்லத்துரை ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ராமையா ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மைமூன் நஜ்மா ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பகுருதீன் பாவா துணை அமைப்பாளர்கள் நாகராஜன் கிருஷ்ணன் பொறியாளர் அணி அமைப்பாளர் முகமது மீரான் ஒன்றிய சிறுபான்மை அணி அமைப்பாளர் முகமது கபீர் ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் அபுபக்கர் சித்திக் ஒன்றிய பிரதிநிதி கனிராஜ் துரையப்பா கந்தசாமி மைதீன் பிச்சை சீமான் கனி சையது சுலைமான் இசக்கி ராஜ் ராக்கி உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.