கம்பம் நகரில் இரத்த தானம் வழங்கிய நபர்களுக்கு சான்றிதழ் வழங்கிய தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் தேனி மாவட்டம் கம்பம் நகரில் போக்குவரத்து சிக்னல் அருகே எஸ் டி பி ஐ கட்சி நடத்திய மாபெரும் இரத்ததான முகாமை தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா துவக்கி வைத்தும் இரத்த தானம் வழங்கிய நபர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.