தேனியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர தின விழா 2025.கொண்டாடுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது
