கம்பம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டியில் நடைபெற்ற உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பேரூராட்சி செயல் அலுவலர் பஷீர் அகமது தலைமையில் பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த முகாமை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது பேரூராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் துணைத்தலைவர் கஸ்தூரி பாஸ்கரன் இளநிலை உதவியாளர் பிரபாகரன் உள்ளிட்ட பேரூராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்