துறையூர்
திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்கரை கலைஞர் திடில் 02/07/2025 அன்று வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில்” ஓரணியில் தமிழ்நாடு”,உறுப்பினர் சேர்க்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் மெடிக்கல் முரளி வரவேற்புரை ஆற்ற ,சட்டமன்ற எம்எல்ஏ ஸ்டாலின் குமார் முன்னிலை வைத்தார்.
இந்நிகழ்வில் மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் கவிச்சுடர் கவிதை பித்தன் சிறப்புரை ஆற்றினார்.அப்போது தமிழக மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைந்திட அதிக அளவில் திமுக வில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் பேசினார். இந்நிகழ்வில் இளையராஜா ஏற்பாட்டில் 7வது வார்டு அதிமுக பிரதிநிதி ஆ. சின்னையன் நகர செயலாளர் மெடிக்கல் முரளி தலைமையில் மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதில் தொகுதி பொறுப்பாளர் தங்க கமல்,முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் இள. அண்ணாதுரை (ம) எம்.வீரபத்திரன்(மே), சிவ.சரவணன் (கி), உப்பிலியபுரம் முத்துசெல்வன்(வ),ந.அசோகன்(தெ), பேரூர் கழக செயலாளர்கள் வெள்ளையன், நடராஜன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், மாவட்ட துணை செயலாளர் சோபனபுரம் கனகராஜ், மாவட்ட பொது குழு உறுப்பினர் கிட்டப்பா,மாவட்ட பிரதிநிதி மதியழகன்,
நகர மன்ற தலைவர் இ.செல்வராணி,முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அம்மன் பாபு, வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீ தர்ஷினி திருமூர்த்தி, வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ்குமார், ஐடி விங்க் மாவட்ட அமைப்பாளர் சேகர்,
நகர துணைச் செயலாளர்கள் இளங்கோவன்,பிரபு, பொருளாளர் சீனிவாசன்,
பேச்சாளர் துரை பாண்டியன்,மாவட்ட இளைஞர் அணி சிலம்பரசன்,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கீரம்பூர் முத்து துரை, இளைஞர் அணி தமிழ் அழகன், நகர்மன்ற உறுப்பினர்கள் வீரமணிகண்டன், இளையராஜா,நித்யா கிருஷ்ணமூர்த்தி, ஜானகிராமன்,முத்து மாங்கனி,ஒன்றிய (ம) துணை செயலாளர் அன்பு காந்தி, 18வது வார்டு மோகன், நல்லுசாமி, சசிகுமார், நகர இளைஞரணி அமைப்பாளர் த.பிரபு, துணை அமைப்பாளர்கள் பிரேம்குமார், சரண்ராஜ், மதன்குமார்,சதீஷ், ஹரிசங்கர், அற்புதராஜ், தமிழ்செல்வன் சம்பத் ,மாவட்ட பிரதிநிதிகள் ரெங்காதபுரம் கார்த்திக், நடுவலூர் செல்வகுமார், நடுவலூர் மளிகை கடை ஜெயராமன்,தொண்டரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் யோகராஜ், மெடிக்கல் பிரேம், அன்பழகன், தொமுச சுப்பையா,ஆட்டோ மணிகண்டன் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
