அரியலூரில் நடந்தது நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் வரவேற்று பேசினார் மாநில மருத்துவ பாசறை இணை செயலாளர் வந்தியத்தேவன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து வரும் தேர்தலில் நிர்வாகிகள் பணியாற்ற வேண்டிய பணிகள் பற்றி சிறப்புரையாற்றினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயங்கொண்டம் ரோஜா சரவணன் மண்டல செயலாளர்கள் செயலாளர் அன்பரசி அருள் சந்திரசேகர் கீர்த்திவாசன் உட்பட கருத்துரை வழங்கினார்கள் புதிய பொறுப்புகளை வழங்கிய அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றியை தெரிவிப்பது என தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது