ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஓராண்டு இளநிலை வைணவ அர்ச்சகர் சான்றிதழ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 8. 6. 2026-லிருந்து 30. 6. 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர் விவரங்களை முழுமையாக அறிந்து, சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மண்னை
க.மாரிமுத்து.
