திருப்பூர் மாவட்டம், காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக நிர்மலா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு சக போலீஸார் வாழ்த்து தெரிவித்தனர்.