அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள 1/7/2025 முதல் நிலுவையில் உள்ள மூன்று சதவீத அகவிலை படியை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது