தமிழக வேளாண்மை துறை அமைச்சர்,பன்னீர்செல்வம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் சென்று ஆய்வு

நாகை மாவட்டத்தில் திருவாய்மூர்கிராமத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி எம் எல் ஏவுமான ,எம் ஆர்கே பன்னீர்செல்வம், மழை நீர் தேங்கி,நெற்பயிர்கள் சேதமான நிலத்தில்,இறங்கி பார்வையிட்டார். உடன்
நாகை மாவட்ட கழக செயலாளர் கெளதமன் ,அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.