தேனி மாவட்ட பாஜக விவசாய அணி தலைவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தேனி மாவட்ட பாஜக விவசாய அணி மாவட்ட தலைவராக புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள டி. தண்டபாணி அவர்களுக்கு பாஜக மாவட்டதலைவர் பி.ராஜபாண்டியன் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் இ.லோகேந்திரராஜன் ஆகியோர் சால்வை அணிவித்து தங்களின் அரசியல் பணி சிறக்க வேண்டும் என்று மனதார வாழ்த்தினார்கள். இந்த நிகழ்வில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டபொதுச்செயலாளர்கள் துணைத்தலைவர் அணி பிரிவு தலைவர்களுக்கும் பொன்னாடைபோர்த்தி ஐயப்பன்கோவில் அரவணை பிரசாதம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
