தேனி ஆயுதப்படை மைதானத்தில் காவலர் நினைவுச் சின்னத்தில் வீரவணக்கம் செலுத்தி மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் அக்டோபர் 21-ம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருவதையொட்டி செவ்வாய்க்கிழமை ஆயுதப்படை மைதான வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
