சென்னையில் நடைபெற்ற ஐம்பதாவது வருட துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சோமரசம்பேட்டை தலைமை பெண் காவலர் சோபியா லாரன்ஸ் மற்றும் மணப்பாறை காவல் நிலைய தலைமை காவலர் தினேஷ் ஆகியோருக்கு திருச்சி எஸ்.பி. செல்வநகரத்தினம் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த சாதனை திருச்சி காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது.
மண்ணை
க. மாரிமுத்து
