தாராபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச்செயலாளர் குண்டடம்காளிமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில்.மாவட்ட தலைவர் ராமன்.மாநில பொறுப்பாளர் அர்ஜுனன்.மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவா.மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் அய்யனார்.மாவட்ட பொறுப்பாளர் தங்கவேல்.குண்டடம் பொறுப்பாளர் மணிகண்டன்.நந்தகுமாரர். மாரிமுத்து, ஆறுச்சாமி, கன்னி முத்து, செல்வராஜ், பாட்டான், மகேஸ்வரன், சுரேஷ், உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.