அரியலூர் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமை அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி அவர்கள் நேரில் பார்வையிட்டார் அரியலூர் நகராட்சி தலைவர் சாந்திகலைவாணன் ஆணையர் முத்துசாமி கண்காணிப்பாளர் சரஸ்வதி அரியலூர் நகர உதவி மின் பொறியாளர் புவனேஸ்வரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்