ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாலிக்கும் காட்சி ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் உடனுறை ஸ்ரீ மீனாட்சி மீனாட்சி அம்மன் உடன் ஸ்ரீ முருகா பெருமான் வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆகிய பஞ்ச மூர்த்திகள் கோவிலில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளிநர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மிகச் சிறப்பாக நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது