தாராபுரம் மகாராணி கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்.

தாராபுரம், மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதையொட்டி மாணவிகள்,அத்தப்பூகோலமிட்டு கதகளி நடமாடினர்.விழாவில், கல்லூரி முதல்வர் தமிழ்செல்வி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.