புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி
திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார்…
