திருமருகல் வட்டாரத்தில் எண்ணெய் பனை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் -தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
நாகப்பட்டினம்,செப்.21-திருமருகல் வட்டாரத்தில் எண்ணெய் பனை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் முகமது சாதிக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- நாகப்பட்டினம்…
