மன்னார்குடியில் 200 மாணவர்கள் பங்கேற்ற விதை சேகரிப்பு முகாம்
மன்னார்குடி., செப். 22- இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பசுமையை அதிகரிப்பதிலும் பனை மரங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழகத்தின்…
