சுதந்திர தினம் – கொண்டாட்டம்
இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபிள் சொசைட்டி சார்பாக பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்கள் தலைமையில் தேசிய கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது
இதில் தன்னார்வர்கள் வண்டிமுத்து, வசந்தி வீரமணி, சதீஷ,நோணாங்குப்பம் அன்பு, மணிகண்டன், பாலசந்தர், அன்பு ராமச்சந்திரன், ரவிச்சந்திரன்,கோபிநாத், எழிலரசன், மாணவி சமிக்சா, மற்றும் குட்டீஸ் சக்திபாலன், யோகேந்திரநாத், ராம்பிரசாத், உட்பட பலர் பங்கு பெற்றனர்.
