புதுச்சேரி மாநிலத்தின் முதல் முதலமைச்சர் என்ற பெருமைக்குரிய மேயர் பக்கிரிசாமி பிள்ளை சிலை அருகில் வண்ண நீரூற்றுகள் மற்றும் வண்ண விளக்குகள் அமைத்து அழகு படுத்துவதற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 12-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் பணிக்கான பூமி பூஜை A M.H. நாஜிம், MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் காரைக்கால் நகராட்சி ஆணையர் சத்யா, உதவி பொறியாளர் லோகநாதன், இளநிலை பொறியாளர்கள் சத்தியபாலன், ஜோதிபாஸ் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்…
