சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் “யுவற்சவம்” என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவியர்க்கான கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லுாரி முதல்வர் முனவர் M. அவந்த நாராயணன், துணை முதல்வர் னைவர். .R.இளங்கோவன் முன்னிலையில் சிறப்பு விருந்திரைாக திரைப்பட நடிகை ரேகாகுமணன்” மற்றும் திறைப்பட நடிகர் தமிழ்வேல்” கலந்து கொண்டு விழாலை துவக்கி வைத்தனர்.

கல்லூரி நிர்வாக கமிடி உறுப்பினர் . பாவனேஷ் தியோதர சிறப்பு விருந்தினர்களை கொரகித்தார். அனைத்து துறை பேராசிரியர்கள் பங்கேற்க மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகள் இனிதே நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *