“குறும்படம் வெளியீட்டு விழா” தேசிய மனித வள உதவும் கரங்கள் நிறுவன தலைவர் டாக்டர் கே.பி.எம்.முகமது பக்ஸ் அவர்கள் தலைமையில் குறும் படம் வெளியிடப்பட்டு தயாரிப்பாளர் ஐயப்பன் முன்னிலையில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கெளரவித்தார்கள். உடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, பாடலாசிரியர் மணி மாறன் மற்றும் நடிகர்கள், நடிகைகள் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *