திருவண்ணாமலை மாவட்டம் பொறுப்பு அமைச்சராக ஆதம் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார் அவர் பொதுப்பணித்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.
