புழல் அடுத்த கதிர்வேடு, அம்பத்தூர் செல்லும் அணுகு சாலை சூரப்பட்டு சாலை சந்திப்பு அருகே மாதவரம் தவெக தலைமை அலுவலத்தில், கொள்கை தலைவர்,தியாகி, வீரமங்கை அஞ்சலைஅம்மாள் திருவுருவப்படத்திற்கு மாதவரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ எம்.எல். பிரபு மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

இதில் பகுதிசெயலாளர், மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *