திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை புதிய மாவட்ட ஆட்சியராக வந்தனா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *